jharkhand ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி நமது நிருபர் ஜூன் 9, 2023 ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.